Map Graph

சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு பேருந்து நிலையம்

சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி (மெயின் கார்டு கேட் பேருந்து நிலையம்) என்பது திருச்சிராப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையங்களில் ஒன்று. மற்றொன்று மத்திய பேருந்து நிலையம். சத்திரம் பேருந்து நிலையம் புனித சூசையப்பர் கல்லூரிக்கு அருகில் சிந்தாமணியில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Trichy_175.jpgபடிமம்:Trichy_038.jpgபடிமம்:Commons-logo-2.svg